/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாடியில் இருந்து தவறி விழுந்து பலி
/
மாடியில் இருந்து தவறி விழுந்து பலி
ADDED : ஏப் 27, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் விருதுநகர் ஏ.டி.பி., காம்பவுண்டு முதல் தெருவைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி இசக்கிகுமார் 40.
குடிப்பழக்கத்தால் மனைவியுடன் பிரச்னையால் தாயார் வீட்டில் வசித்தார். சம்பவத்தன்று இரவு போதையில் மாடியில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவருக்கு 13 வயதிலும், 7 வயதிலும் இரு மகள்கள் உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

