ADDED : அக் 16, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை சார்பில் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
இதில் விருதுநகர், சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர்கள் யசோதாமணி, குணசேகரன், அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் ஜெயசிங், மருத்துவத்துறை இணை இயக்குனர் காளிராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.