ADDED : டிச 06, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் ஆண்டாள்புரத்தில் ஸ்நிவாசா நுரையீரல் மற்றும் மகப்பேறு மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
டி.பி மில்ஸ் இயக்குனர்கள் சீனிராஜ், கோபால்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அறுவை சிகிச்சை அறையை ரமணா பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி கண்ணன், ஸ்கேன் அறையை சமுத்திர ராஜன், ராஜகுரு தேவி அவசர சிகிச்சை பிரிவை பழனிச்சாமி, கலா ராணி திறந்து வைத்தனர்.
புதிய மருத்துவமனையில் 24 மணி நேர அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவம், சிறப்பு மருத்துவர்கள், நவீன ஆப்பரேஷன் தியேட்டர், லேப்ராஸ்கோபி, பிரான்கோஸ்கோபி, அல்ட்ரா ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ் ரே, இசிஜி, சிடிஜி, நவீன லேப், மருந்தகம், நுரையீரல் சோதனை போன்ற வசதிகள் உள்ளன.
டாக்டர்கள் சரவணகுமார், பிரதீபா வரவேற்று நன்றி கூறினர்.