sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டென்சிங் நார்கே விருது பெற அழைப்பு

/

டென்சிங் நார்கே விருது பெற அழைப்பு

டென்சிங் நார்கே விருது பெற அழைப்பு

டென்சிங் நார்கே விருது பெற அழைப்பு


ADDED : ஜூன் 26, 2025 12:43 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: தேசிய அளவில் வீர, தீர மிக்க செயல்புரிந்தவர்களுக்கு 'டென்சிங் நார்கே விருது', துணிச்சலாக நிலம், நீர், ஆகாயத்தில் செய்தமைக்காக 'வாழ்நாள் சாதனை விருது' ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள், விவரங்கள் https://awards.gov.in மூலமாக ஜூன் 30க்குள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். விளையாட்டு துறைக்கு விண்ணப்பங்கள் ஜூன் 30க்குள் இணைய வழியாக மட்டும் கலெக்டர் பரிந்துரையுடன் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us