ADDED : மே 17, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் தாலுகா அலுவலகத்தில் நேற்று 3ம் நாள் ஜமாபந்தி கூட்டம் நடந்தது.ஆர்.டி.ஓ சிவக்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் ராஜாமணி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர்கள், அலுவலர்கள் வி.ஏ.ஓ.க்கள் தலையாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலம்பட்டி, கத்தாளம்பட்டி ,பந்துவார்பட்டி ,சூரங்குடி ,கோட்டைப்பச்சேரி ,ஒ.மேட்டுப்பட்டி ,சாத்துார் ,சடையம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கேட்டு மனுக்கள் வழங்கினர்.மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மக்களிடம் தெரிவித்தனர்.