ADDED : நவ 28, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி பிறந்த நாள் விழா அ.தி.மு.க., மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் தலைமையில் நடந்தது.
இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராஜா, ஒன்றிய கவுன்சிலர் சுந்தரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.