ADDED : அக் 31, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மெயின் பஜாரில் உள்ள நகை கடையில், நேற்று முன் தினம் நகை கணக்கெடுத்த போது அதில் 24 கிராம் எடையுள்ள செயின் காணாமல் போனது தெரிய வந்தது.
கடையில் உள்ள சிசிடிவி., கேமராவை ஆய்வு செய்தபோது அதில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பணியாளர்களின் கவனத்தை திசை திருப்பி 3 கிராம் எடையுள்ள தங்கச் செயினை எடுத்துச் செல்வது தெரிந்தது.
டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.