நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி பள்ளத்துப்பட்டியை சேர்ந்தவர் அய்நுல் ஜாரியா,நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டிற்கு சென்றார். காலையில் வீடு வந்து பார்த்தபோது பீரோ திறந்திருந்தது.
அதில் இருந்த ஆறேகால் பவுன் நகை திருடு போனது தெரிந்தது. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

