நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி பள்ளப்பட்டி ரோடு மாரியம்மன் காலனியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி 52. இவரது மூத்த மகளின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் அவருடைய மகள்களான தர்ஷினி 17, நந்தினி 15, இருவரையும் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சகோதரிகள் மீண்டும் திரும்பவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

