/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கேரளா பர்னிச்சர் கண்காட்சி நாளை நிறைவு
/
கேரளா பர்னிச்சர் கண்காட்சி நாளை நிறைவு
ADDED : ஏப் 13, 2025 05:15 AM
விருதுநகர் : விருதுநகர் அருப்புக்கோட்டை ரோடு வாடியான் மாதா மஹாலில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கேரளா பர்னிச்சர் எக்ஸ்போ நடக்கிறது.
தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி நாளையுடன் (ஏப். 14) நிறைவடைகிறது. வீட்டிற்குத் தேவையான சோபா, டைனிங் செட், உள்ளிட்ட பர்னிச்சர்கள், அலுவலக பர்னிச்சர்கள் உயர்ந்த தரத்தில் உற்பத்தி விலையில் கிடைக்கின்றன.
மைசூர் கேண்ட் கார்விங் பர்னிச்சர்கள், நீலாம்பூர் தேக்கு மர பர்னிச்சர்கள், அரண்மனை மாடல்கள், ரெட்லைன் சோபா, சோபாவுடன் கூடிய மெத்தை, குழந்தைகள் துாங்கும் வகையிலான கட்டில்கள், 3, 4 அடி கட்டில்கள், காம்பெக்ட் பெட்ரூம் செட், கார்னர் சோபா, டீப்பாய், டிரெஸ்சிங் டேபிள், பீரோ உள்ளிட்ட பர்னிச்சர்கள் உள்ளன.
சிறந்த மரத்தில், சொந்த தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பர்னிச்சர்கள், திருமண சீர்வரிசைக்குத் தேவையான பர்னிச்சர்கள் ஒரே இடத்தில் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. நாளையுடன் இக்கண்காட்சி நிறைவடைகிறது.
உரிமையாளர் நவ்ஷாத், மேலாளர் பினிஷ் மேத்யூ கூறுகையில், வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பும் பர்னிச்சர்களை தள்ளுபடி விலையில் புக் செய்து, முன் பணம் செலுத்தி, விரும்பும் தேதியில் இலவச டோர் டெலிவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்'' என்றனர். மேலும் விவரங்களுக்கு 97447 37344ல் தொடர்பு கொள்ளலாம்.

