ADDED : பிப் 15, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணிபுரிபவர் ஞானகுமார்.
இவர் 2023 டிச. 17, 18 ஆகிய நாள்களில் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையில் நோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக ஈடுப்பட்டதற்காக சென்னையில் நடந்தவிழாவில் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பாராட்டுச்சான்றிதழ வழங்கினார்.

