/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
/
பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED : அக் 31, 2025 01:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:  வி.சுந்தரலிங்கபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு சுதர்ஷண ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு துவங்கியது.
மேலும் வரதராஜ பெருமாள், பூமா தேவி நீளாதேவிக்கு கும்பாபிஷேக விழா மங்கள வாத்தியங்கள் முழங்க நேற்று காலை 8:30 மணிக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது.

