/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : நவ 16, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா கல்வி தர்ம ஸ்தாபனம் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலை இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
பல்கலை பதிவாளர் சுந்தரமாரி ,அறக்கட்டளை சார்பில் மேனேஜிங் டிரஸ்டி கிருஷ்ணம ராஜூ கையெழுத்திட்டனர். இதன்படி மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு பயிற்சி, இன்டர்ன்ஷிப், தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது ஆராய்ச்சி சமூகப்பணி என மூன்று ஆண்டுகளுக்கு செல்லு படியாகும்.
கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை உறுப்பினர் ராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.

