நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் ஒ.
மேட்டுப்பட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் அருண் பாண்டியன், 31. இவருக்கு சொந்தமான டூ வீலரை நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு துாங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது டூவீலர் மாயமாகி இருந்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து திருடிய நபரை சாத்துார் தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.

