நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி அ. முக்குளத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் முருகன் வீடு கட்டினார். மானியத்தில் வீட்டில் சோலார் பொருத்தினார். திடீரென பேட்டரி தீப்பிடித்து
எரிந்துபொருள்கள் சேதமாகின. அமைச்சர் தங்கம் தென்னரசு, நேற்று காலை அ.முக்குளத்தில் முருகனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், வீட்டை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.