sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வழக்கில் தேடப்படுபவர் அறிவிப்பு

/

வழக்கில் தேடப்படுபவர் அறிவிப்பு

வழக்கில் தேடப்படுபவர் அறிவிப்பு

வழக்கில் தேடப்படுபவர் அறிவிப்பு


ADDED : ஏப் 02, 2025 05:47 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : ராமநாதபுரம் மாவட்டம் ஜமீன் சத்திரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி 38. இவர் மீது வச்சக்காரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் வழக்கு தொடர்பாக 2011 டிச. 13ல் இருந்து விருதுநகர் ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் வச்சக்காரப்பட்டி ஸ்டேஷன் 04562 - 256 220 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என எஸ்.பி., கண்ணன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us