UPDATED : நவ 18, 2026 07:16 PM
ADDED : நவ 18, 2026 07:16 PM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் எஸ்தர் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜன், முன்னாள் மாநிலத் தலைவர் கண்ணன், ஊரக வளர்ச்சித்துறை மாட்டத் தலைவர் ராஜகோபாலன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வைரவன், கிராம ஊழியர் சங்க பொதுச்செயலாளர் குரு நாகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
