நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் கீழஒட்டம்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி, 61. அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார்.
மனவிரக்தி அடைந்த அவர் அக். 7 ல் மதுவுடன் விஷம் கலந்து குடித்து மயங்கினார். அரசு மருத்துவமனையில் நேற்று காலை 2:30 மணிக்கு பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.