/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆண்டாள் கோயில் உண்டியல் திறப்பு
/
ஆண்டாள் கோயில் உண்டியல் திறப்பு
ADDED : அக் 30, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூ : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று நடந்தது.
உதவி ஆணையர் நாகராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சக்கரையம்மாள், கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது.
இதில் ரூ. 11 லட்சத்து 1ஆயிரத்து 697 காணிக்கையாக வரப்பட்டிருந்தது. காணிக்கைகள் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் அறநிலையத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.