ADDED : ஜூலை 17, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மத்திய அரசு அமைத்த ஓய்வூதியக்குழுவின் அறிக்கையின்படி ஊதியக்குழுவின் பரிந்துரையில்
ஓய்வூதியர்களை நீக்கும் வேலிடேஷன்' சட்டத்தை ரத்து செய்வது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்டத் தலைவர் குருசாமி தலைமையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.