நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 4வது முறையாக புத்தக கண்காட்சி நவ.14ல் நடக்கிறது.
இதையொட்டி வடமலைக்குறிச்சி கண்மாய் கரையில் பசுமை பறவைகள், இளம் பசுமை ஆர்வலர்களினால் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

