தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மரக்கன்றுகள் நடல்

மரக்கன்றுகள் நடல்

மரக்கன்றுகள் நடல்


UPDATED : நவ 21, 2026 05:52 PM

ADDED : நவ 21, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 05:52 PM ADDED : நவ 21, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி பேர் நாயக்கன்பட்டியில் உள்ள கசடுக்கழிவு மேலாண்மை செயலாக்கம் மைய வளாகத்தில் நகர் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

கமிஷனர் மகேஸ்வரி தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாநகர பொறியாளர் மணிமாறன், மாநகர் நல அலுவலர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தனர். வேம்பு, பூவரசு, புங்கை, மகிழம் உள்ளிட்ட 750 மரக்கன்றுகள் நடப்பட்டது.

பொது சுகாதார பிரிவு பணியாளர்கள் துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், டெங்கு தடுப்பு கலப்பு பணியாளர்கள் நட்டனர். ஏற்பாடுகளை சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us