sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது 'போக்சோ'

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது 'போக்சோ'


ADDED : ஏப் 28, 2025 12:50 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்துார் நடுச்சூரங்குடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி , 23.இவர் உறவினரின் மகளான 16 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 2024 ஆக. 3 ல் அச்சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். சிறுமி கர்ப்பமானார். விருதுநகர்அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மகளிர் நல அலுவலர் மாரியம்மாள் விசாரித்தார். சாத்துார் மகளிர் போலீசார் முத்துப்பாண்டி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us