நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி சிவகாசி திருத்தங்கல் பள்ளபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் அஜய் 18.
இவர் தனது உறவினர்களுடன் பள்ளப்பட்டி கண்மாய் அருகே ரோட்டில் நடந்து சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி 32, ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.