நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதியவர் தற்கொலை
சாத்துார்: சாத்துார் சிதம்பரம்நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி, 60.மளிகை கடை நடத்தி வந்தார். சர்க்கரை நோயாலும் வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் தின்று மயங்கினார்.விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு செல்லும்போது வழியில் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.