sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : செப் 24, 2025 05:54 AM

Google News

ADDED : செப் 24, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டாசு பறிமுதல்: ஒருவர் கைது

சாத்துார் : தாயில் பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து, 48. நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு வீட்டில் சர வெடி தயாரித்தார்.போலீசார் சரவெடிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமி மாயம்

சாத்துார் : சிவகாசி தெற்கு ஆனைக்கூட்டத்தை சேர்ந்தவர் காளிராஜ், இவரது இளைய மகள் 17 வயது சிறுமி வீட்டில் இருந்தவர் மாயமானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் பாம்பு

காரியாபட்டி : காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாலை கணினி அறையில் பாம்பு புகுந்தது. காரியாபட்டி தீயணைப்பு துறையினர் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். பாம்பை பிடித்ததற்கு பின் ஊழியர்கள், அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.






      Dinamalar
      Follow us