UPDATED : அக் 27, 2026 08:26 PM
ADDED : அக் 27, 2026 08:24 PM
அ நிறம் | அளவு
சத்திரப்பட்டி:
சத்திரப்பட்டி அருகே கீழ ராஜகுமாராமனை சேர்ந்தவர் குருசாமி 45, மனைவி பாண்டீஸ்வரி உடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்த தங்கை சரண்யாவை காண சென்றிருந்தார்.
தங்கைக்கு உதவியாக இருவரும் இரவு தங்கி மறுநாள் காலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்கச்செயின் உள்ளிட்ட 8 பவுன் நகை, 50 ஆயிரம் பணம் காணவில்லை. கீழ ராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.
