/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம்
/
அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம்
ADDED : ஜூன் 20, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:முதுநிலை கோட்டக்கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு: கோட்ட அளவிலான அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் முகாம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விருதுநகரில் வைத்து ஜூன் 30 மதியம் 12:00 மணிக்கு நடக்கிறது.
அஞ்சல் துறை ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவர்கள் ஏதேனும் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் இருப்பின் தங்களது குறைகளை தபால் மூலம் ஜூன் 25க்கு முன் அனுப்ப வேண்டும். அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் புகார்களை குறைதீர்க்கும் முகாம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், விருதுநகர் கோட்டம், விருதுநகர், 626 001 என்ற முகவரிக்கு அனுப்பலாம், என்றார்.