/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
/
விருதுநகரில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
ADDED : ஜன 06, 2026 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: சாலை பணியாளர்களின் 41 மாத வாழ்வாதாரக் கோரிக்கை தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்த போது மாநில நிர்வாகிகளை மனம் புண்படும்படி பேசியதை கண்டித்து விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் கருப்புக் கொடி ஏந்திஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ஹபிபப்துல்லா, மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் பேசினர். கருப்புக்கொடி ஏந்தி கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

