sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்ய மறியல்

/

 வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்ய மறியல்

 வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்ய மறியல்

 வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்ய மறியல்


ADDED : டிச 11, 2025 06:37 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: டிச. 11- -: அருப்புக்கோட்டை அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்யக்கோரி ரோடு மறியல் நடந்தது.

அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த டிரைவர் முனிப்பாண்டி, 49, நேற்று முன்தினம் அதிகாலை 12:00 மணிக்கு, இவரது வீட்டின் பாத்ரூம் ஜன்னல் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் ஜன்னல் கதவு கண்ணாடிகள் உடைந்தன.

அருப்புக்கோட்டை டவுன் போலீசார் அந்த பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி ராமசாமிபுரம் மக்கள் ரோட்டில் நேற்று மாலை 5:00 மணிக்கு மறியல் செய்தனர்.

அருப்புக்கோட்டை ஏஎஸ்பி., மதிவாணன் , போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலந்து சென்றனர்.

மறியல் 2 மணி நேரத்திற்கு மேல் நடந்தது.






      Dinamalar
      Follow us