UPDATED : அக் 07, 2026 05:16 PM
ADDED : அக் 07, 2026 04:24 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி: ஊர் பெயர் பலகையில் மூன்று மொழிகளில் எழுதிய விவகாரத்தில் தூத்துக்குடி உதவி கோட்ட பொறியாளர், களக்காடு உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் .
அவற்றைப் திரும்பப் பெற வலியுறுத்தி, காரியாபட்டியிலும் சாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் கருப்பு பட்டை அணிந்து அடையாள போராட்டம் நடத்தினர்.
