தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உதவிகள் வழங்கல்

உதவிகள் வழங்கல்

உதவிகள் வழங்கல்


UPDATED : அக் 12, 2026 06:02 PM

ADDED : அக் 12, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:02 PM ADDED : அக் 12, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் ரூ.3.77 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷரண்யா அறி வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.07 லட்சத்திற்கான நவீன செயற்கை கால்களையும், ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிரை வண்ணார் நல வாரியம் மூலம் 26 பேருக்கு ரூ.2.70 லட்சத்திற்கான காசேலை, ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை சார்பில் பணியின் போது பணியிடை மரணம் அடைந்தவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையையும், மேலும் வருவாய்த்துறை சார்பில் விருதுநகர் வட்டத்தைச் சேர்ந்த 58 பேருக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அருப்புக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 66 பேர் என 124 பேருக்கு இ-பட்டாக்களையும் கலெக்டர் வழங்கினார். 10 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us