ADDED : மே 23, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் வடக்கு ரத வீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். நகர பொறுப்பாளர் மனோகர் வரவேற்றார். அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பேசினார். கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.நகர பொருளாளர் மகாராஜன் நன்றி கூறினார்.