ADDED : ஏப் 06, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்ட கால்நடை துறை , ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நகரில் வாழைக்குளம் தெரு, சர்க்கரை குளம் தெரு உட்பட பல்வேறு தெருக்களில் நடந்தது.
நகராட்சி கமிஷனர் பிச்சைமணி, சுகாதார பிரிவு அலுவலர்கள் தலைமையில் கால்நடை மருத்துவர் சுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் 40க்கு மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போட்டனர்.

