நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் முத்துப் பாண்டி, 25.இவர் மனைவி சங்கரேஸ்வரி 21. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
டிச.18 மெடிக்கல் ஷாப்புக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் மாயமானார், சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

