ADDED : மார் 08, 2024 12:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி,: சிவகாசி என்.ஆர்.கே., ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக ஓட்டல் வைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மாநகர திட்டமிடுநர் மதியழகன், நகரமைப்பு ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் ஆகியோர் ஆக்கிரமிப்பில் இருந்த ஓட்டலை அகற்றினர். தொடர்ந்து ஓட்டல் உரிமையாளருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

