/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கல் கே.கே.,நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
திருத்தங்கல் கே.கே.,நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருத்தங்கல் கே.கே.,நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருத்தங்கல் கே.கே.,நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : பிப் 16, 2024 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: திருத்தங்கல் கே.கே.,நகரில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
திருத்தங்கல் கே.கே., நகரில் மாநகராட்சி சார்பில் வாறுகால் கட்டப்பட உள்ளது. ஆனால் இங்கு பெரும்பான்மையான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, நகர திட்டமிடுநர் ராஜசேகரன், ஆய்வாளர் கார்த்திகேயன், மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் ஆக்கிரமிப்புகள் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.