தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரூ.2000 லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது

ரூ.2000 லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது

ரூ.2000 லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது


UPDATED : நவ 03, 2026 12:59 AM

ADDED : நவ 03, 2026 12:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:59 AM ADDED : நவ 03, 2026 12:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நரிக்குடி: விருதுநகர் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் ராமமூர்த்தியை 46, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

நரிக்குடி பாப்பாகுளத்தை சேர்ந்த பிச்சைராமு, கூல்டிரிங்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனிக்கு உயரழுத்த மின் இணைப்பு வழங்க கோரி உதவி பொறியாளர் ராமமூர்த்தியிடம் கேட்டார். அதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென ராமமூர்த்தி கேட்டார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நேற்றிரவு நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் வைத்து ராமமூர்த்தி பணத்தை பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us