ADDED : ஆக 27, 2026 07:30 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு விருதுநகர் அருகே சீனியாபுரம் குருவாயூரப்பன் கோயிலில் உலக நன்மை வேண்டி சத்திய நாராயண பூஜை நடந்தது.
இதையொட்டி யாக பூஜை, கும்ப பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
