தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பள்ளி செல்லும் ரோட்டில் ஓடும் கழிவுநீரால் சிரமம்

பள்ளி செல்லும் ரோட்டில் ஓடும் கழிவுநீரால் சிரமம்

பள்ளி செல்லும் ரோட்டில் ஓடும் கழிவுநீரால் சிரமம்


UPDATED : ஜூன் 22, 2026 09:25 PM

ADDED : ஜூன் 22, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2026 09:25 PM ADDED : ஜூன் 22, 2026 07:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி:சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் கழிவு நீர் ஓடுவதால் மாணவர்கள் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 மாணவர்கள் வரை படிக்கின்றனர். பஸ் ஸ்டாப்பில் இருந்து பள்ளி செல்லும் மெயின் ரோடு அருகே ஓட்டல் உள்ளது. இதன் கழிவுநீர் முழுவதுமே ரோட்டிலேயே விடப்பட்டுள்ளது. தவிர மழை பெய்தால் அப்பகுதி முழுவதும் சகதியாக மாறிவிடுவதுடன் துர்நாற்றமும் ஏற்படுகிறது. மாணவர்கள் வேறு வழியே இன்றி இதனை கடந்துதான் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. மெயின் ரோடு என்பதால் மக்களும் இதன் வழியாகத்தான் சென்று வருகின்றனர். தினமும் கழிவுநீரில் சென்று வர மாணவர்கள் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் சார்பில் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us