ADDED : மார் 06, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாசிக் லோக்சபா தொகுதி எம்.பி. ஹேமந்த் துக்கராம் கோட்சே சுவாமி தரிசனம் செய்தார்.
செயல் அலுவலர் ஜவகர், பட்டர்கள் கோயிலை சுற்றி காண்பித்து தல புராணங்கள் குறித்து அவரிடம் விளக்கமளித்தனர்.

