தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கண்டமான பஸ்கள் மாற்றம்; அரசு பஸ் டிரைவர்கள் நிம்மதி

கண்டமான பஸ்கள் மாற்றம்; அரசு பஸ் டிரைவர்கள் நிம்மதி

கண்டமான பஸ்கள் மாற்றம்; அரசு பஸ் டிரைவர்கள் நிம்மதி


ADDED : அக் 23, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து கழக டிப்போவில் கண்டமாகி காலாவதி ஆன நிலையில் 7க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயங்கி வந்தது. இதனை இயக்குவதற்கு தினமும் டிரைவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் 2 புதிய டவுன் பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்துார் டிப்போவிற்கு வழங்கப்பட்டு சிவகாசி வழித்தடத்தில் இயக்கும் நிகழ்ச்சி இன்று (அக்.,23) மதியம் பஸ் ஸ்டாண்டில் நடந்தது.கார்த்திக் எம்.எல்.ஏ. பஸ்சை இயக்கி துவக்கி வைத்தார். இதனால் காலாவதியான பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டு புதிய பஸ்கள் இயக்கப்படுவதால் அரசு பஸ் டிரைவர்கள் நிம்மதியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us