/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
/
குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
ADDED : டிச 01, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்துாரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பிளஸ் 1 படித்து முடித்து வீட்டில் இருந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான 23 வயது இளைஞரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தனர்.
இவர்களுக்கு இன்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கயிருந்தது. தகவல் அறிந்த சமூக நல விரிவாக்க அலுவலர் பாப்பா, ஆமத்துார் போலீசார் நேற்று மாலை சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தற்போது சிறுமி பாண்டியன் நகர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

