sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

box பிளக்ஸ் வைத்த மாணவர் பலி

/

box பிளக்ஸ் வைத்த மாணவர் பலி

box பிளக்ஸ் வைத்த மாணவர் பலி

box பிளக்ஸ் வைத்த மாணவர் பலி


ADDED : ஆக 20, 2025 11:12 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே இனாம் கரிசல் குளத்தை சேர்ந்த காளியப்பன் மகன் காளீஸ்வரன். இவர் பி.எஸ்.சி. விஸ்காம் மூன்றாம் ஆண்டு படித்தார்.

மதுரையில் இன்று நடக்கும் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்காக, நேற்று முன்தினம் இரவு 9:50 மணிக்கு காமராஜர் நகரில் பிளக்ஸ் வைக்க இரும்பு குழாய் எடுக்கும்போது டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், காளீஸ்வரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us