
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி இந்து நாடார் விக்டோரியா பள்ளியில் 1975 - 80 வரை ஆங்கில மீடியம் படித்த மாணவர்களின் 50ம் ஆண்டு விழா, சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கணேச மூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மறைந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் மாணவர்கள் கோபால், ராஜ மகேஷ், சுதந்திரக் கண்ணன் பேசினர். சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

