sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

உபகரணம் வழங்கல்

/

உபகரணம் வழங்கல்

உபகரணம் வழங்கல்

உபகரணம் வழங்கல்


ADDED : பிப் 22, 2024 12:13 AM

Google News

ADDED : பிப் 22, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி,- காரியாபட்டி சித்தனேந்தல் பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பாக, 7 இ.சி.ஜி., மருத்துவ உபகரணங்கள், முடுக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க யு.பி.எஸ்., என ரூ.

3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கலெக்டர் ஜெயசீலனிடம் நிர்வாக இயக்குனர் சினேகலதா வழங்கினார். துணை இயக்குனர்கள் யசோதாமணி, கலுசிவலிங்கம், எஸ்.பி. எம்., அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us