ADDED : ஆக 30, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: திருப்பதியில் நடந்த தென் இந்திய கெட்டில்பெல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக பெண்கள் அணி 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மதுபாலா, வந்தனா, ரூபா, ஐஸ்வர்யா, ஷாலினியை சவுத் இந்தியன் கெட்டில்பெல் அசோஷியனை சேர்ந்த நிர்வாகிகள் பாராட்டினர்.