sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரயிலில் வாலிபருக்கு நெஞ்சுவலி விருதுநகரில் சிகிச்சை

/

ரயிலில் வாலிபருக்கு நெஞ்சுவலி விருதுநகரில் சிகிச்சை

ரயிலில் வாலிபருக்கு நெஞ்சுவலி விருதுநகரில் சிகிச்சை

ரயிலில் வாலிபருக்கு நெஞ்சுவலி விருதுநகரில் சிகிச்சை


ADDED : பிப் 20, 2025 02:17 AM

Google News

ADDED : பிப் 20, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் சேர்ந்தவர் ஜெரோம் 30. கோவில்பட்டியில் இருந்து நேற்று முன்தினம் வந்தே பாரத் ரயிலில் சென்னை சென்றார்.

திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு 4:35 மணிக்கு ரயில் நிறுத்தப்பட்டது. ஸ்டேஷனில் தயாராக இருந்த அரசு மருத்துவர் ஜெயக்குமார் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின் ஜெரோம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விருதுநகரில் இருந்து 4:40 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயிலுக்கு விருதுநகரில் நிறுத்தம் கிடையாது.






      Dinamalar
      Follow us