ADDED : அக் 28, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர், துலுக்கபட்டி, பெரியவள்ளிகுளம், ஜி.என்.,பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (அக்.28)
மின்தடை செய்யப்படும் என மின்வாரியத்துறை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக இன்றைய மின்தடை ரத்து செய்யப்படுவதாக மின்வாரி செயற்பொறியாளர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

