ADDED : மே 23, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தத்தை நடத்திடாத தி.மு.க., அரசை கண்டித்து விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு டி.என்.எஸ்.டி.சி., அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்நடந்தது.
மண்டல செயலாளர் குருச்சந்திரன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் உமாபதி, நிர்வாக பணியாளர் செயலாளர் முருகன், மாநில பேரவை பொருளாளர் அப்துல் ஷமீது பேசினர்.